chennai மாநில அளவிலான செஸ்: ஜூன் 8-ல் தொடக்கம் நமது நிருபர் ஜூன் 4, 2019 தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் ஜூன் 8 ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.